new-delhi அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் நீட்டிப்பு! நமது நிருபர் ஜூலை 27, 2023 அமலாக்கத்துறை இயக்குநர் எஸ்.கே.மிஸ்ராவின் பதவிக்காலம் செப்டம்பர் 15-ஆம் தேதி வரை நீட்டித்து உச்ச நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.